CRIMINAl MISCELLANEOUS PETITON



Petition Section

Sec.227. Discharge at Session Court- அமர்வு நீதிமன்றத்தில் முன்னர் விசாரணை

Sec.239. When accused shall be discharged at Magistrate Court - குற்றவியல் நடுவர் காவல் அறிக்கையின் மீது நடத்தப்படும் வழக்குகள்

Sec.256. Non-appearance or death of complainant - புகார் கொடுத்தவர் மரணம் அல்லது வருகை தராதிருந்தால்

Sec.310. Local inspection - ஒர இடத்தை நேரில் ஆய்வு செய்தல்

Sec.311. Power to summon material witness, or examine person present.- முக்கியத்துவம் வாய்ந்த சாட்சிகளை அழைத்து விசாரித்தால்

Sec.317. Provision for inquiries and trial being held in the absence of accused in certain cases - எதிரில்லாமல் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

Sec.319. Power to proceed against other persons appearing to be guilty of offence - குற்றவாளி என கருதும் மற்ற நபர்கள் மீது நடவடிக்கை

Sec.451. Order for custody and disposal of property pending trial in certain cases - சொத்துக்களுக்கு ஏற்ற வகை செய்தல்

Sec.457. Procedure by police upon seizure of property - பொருளை கைப்பற்றியவுடன் காவலர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

Miscellaneous Application Section

Sec.90. Provisions of this Chapter generally applicable to summonses and warrants of arrest - அழைப்பாணை அல்லது பிடிப்ப்பானைபிறப்பித்தல்

Sec.91. Summons to produce document or other thing - ஆவணம் அல்லது மற்ற பொருளை கொணர்வதற்குரிய அழைப்பாணைபேணிக்காக்க உத்தரவு

Sec.125(3). Order for maintenance of wives, children and parents / பேணிக்காக்க உத்தரவு